TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

💥 நாடுகள் வளர்ந்த நாடுகள் என்றும், வளர்ச்சி குறைந்த நாடுகள் என்றும் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன? - தலா வருமானம்

💥 பொருளியல் மற்றும் வரலாற்று அறிஞரான று.று.ரோஸ்டோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அமெரிக்கா

💥 குறைவான மூலதன ஆக்கம் உற்பத்திக் குறைவுக்கு வழிவகுக்கிறது என்று கூறியவர்? - ராக்னர் நர்கஸ்

💥 பொருளாதார வளர்ச்சியை, மக்கள் தொகையின் தலா உற்பத்தியின் வளர்ச்சி என்று வரையறுத்தவர்? - ஆர்தர் லூயிஸ்

💥 1972-ல் மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர், எந்த நாட்டின் மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது? - நேபாளம்

💥 உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது? - 7-வது

💥 கலப்புப் பொருளாதாரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வது? - இந்தியப் பொருளாதாரம்

💥 இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ------------- சதவீதம் வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. - 17

💥 இந்தியா மொத்த பரப்பளவில், உலகளவில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? - 7

💥 2007-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் காடுகள்? - 21.02மூ

💥 நிலக்கரி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது? - மூன்றாவது



💥 அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது? - பாக்சைட்

💥 ------------ வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின்கடத்தி ஆகும். - மைகா

💥 உலகின் மிகப்பெரிய சாலை போக்குவரத்து கொண்ட நாடு? - இந்தியா

💥 இந்திய ரயில்வேயில் முதல் wi-fi வசதியை எங்கு தொடங்கியது? - பெங்களுர்

💥 தேசிய துறைமுக வாரியம் எப்போது உருவாக்கப்பட்டது? - 1950

TNPSC Dove
TNPSC Group 1 / Group 2 / Group 4
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com

Post a Comment

0 Comments