Posts

Showing posts with the label trb

Recruitment for the post of Block Educational Officer (BEO) in Elementary Education department.

Recruitment for the post of Block Educational Officer (BEO) in Elementary Education department. சம்பளம்: மாதம் ரூ.36,900 - 1,16,600 வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி கணக்கிடப்படும். கல்வி தகுதி: B.A./B.Sc. with  Tamil, English, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, History and Geography உடன் B.Ed. விண்ணப்பிக்கும் முறை:  http://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/beo2019/beo.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, த...