TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!! Barathi TNPSC Center Trichy

Barathi TNPSC Center Trichy
TNPSC Group 1 / Group 2 / Group 4 
பொது அறிவு வினா விடைகள்!!!

📝 இந்திய விமான போக்குவரத்து நிறுவனம், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றை எப்போது ஒன்றாக இணைத்தது? - 2007

📝 உழவுத்தொழிலே மற்ற தொழில்களைவிட உயர்ந்தது என்று கூறியவர்? - வள்ளுவர்

 📝 முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தியவர்? - காந்தியடிகள்

📝 தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது எனக் கூறியவர்? - காந்தியடிகள்

📝 இந்திய ரிசர்வ் வங்கியானது யாருடைய நூலான 'ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும் - அதன் தீர்வும்" என்பதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது? - அம்பேத்கர்

📝 'யங் இந்தியா" பத்திரிகையில் பணியாற்றியவர்? - J.C.குமரப்பா

📝 J.C.குமரப்பா அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை எப்போது தோற்றுவித்தார்? - 1935

 📝 J.C.குமரப்பாவை பச்சை காந்தி என்று அழைத்தவர் யார்? - இராமச்சந்திர குஹா

 📝 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்? - ஜவஹர்லால் நேரு

📝 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி? - அம்பேத்கர்

📝 மக்கள்தொகை பெருக்கத்தில் எந்த நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது? - இந்தியா

📝 இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கம் -------------- நாட்டின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாக உள்ளது. - ஆஸ்திரேலியா

📝 எந்த ஆண்டு பெரும் பிரிவினை ஆண்டு என அழைக்கப்படுகிறது? - 1921

📝 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைப் பெருக்க வீதம் 1.33சதவீதத்திலிருந்து --------- சதவீதமாக குறைந்தது. - 1.25%

📝 1961-ல் இந்திய மக்கள்தொகை உயர்வு வீதம் ----------- - 1.96%

TNPSC Dove
TNPSC Group 1 / Group 2 / Group 4 
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com

Post a Comment

0 Comments