குரூப் 4 தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 9 ம் தேதி காலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படும். குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.,28ம் தேதி கடைசி தேதி எனவும், தேர்வு எழுத விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bharathi IAS Academy Trichy
9942213225
www.tnpsctrichy.com
TNPSC Coaching Centres in Trichy, Tamilnadu
UPSC IAS Academy in Trichy Tamilnadu
0 Comments