Posts

Showing posts with the label tnpsc group 4

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

Image
விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல் பொதுப்பெயர் - அறிவியல் பெயர் 1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus) 2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana) 3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius) 4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis) 5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus) 6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca) 7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus) 8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris) 9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus) 10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus) 11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla) 12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis) 13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus) 14)புலி - பாந்ரா டைகரிஸ் (panthera tigeris) 15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio) 16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas) 17)மான்(Sambar) - செர்வஸ் யுனிகலர் (cerv...

ஏன் TNPSC Group Exam-க்கு படிக்கனும்?

Image
ஏன் TNPSC Group Exam-க்கு படிக்கனும் ? படிப்பு vs வேலை பதிமூன்று வயதில் கல்வி ஆர்வம் இழந்து வேலை செல்லவே முடிவு செய்தேன். தாய்மாமனின் அறிவுரையின்படி படிப்பை பின் தொடர்ந்தேன். ஆனால் அரசியலமைப்பு 21(A) இன்று இடம் தராது 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி.  வேலை vs தொழில் நடுத்தர குடும்பத்தில் சொந்த தொழில் முடியாத காரியம். வங்கி கடன், கையிருப்பு எதுவுமே உதவாது. வேலை ஒன்றே வாழ்வின் அடுத்த கட்டம். தனியார் வேலை vs அரசாங்க வேலை தனியார் வேலை சேர ஆங்கில தடை, கணினி அறிவுத் தடை ஒவ்வொன்றாக உடைத்து பத்தாயிரம் மாத சம்பளம் பார்க்கவே பத்து ஆண்டு போனது. இதில் சம்பள பாக்கி வேறு. வாங்காத சம்பளங்களில் ஒரு ஆட்டோ வாங்கி விட்டுயிருக்கலாம்.  தமிழக அரசு வேலை vs மத்திய அரசு வேலை IAS ஆசைக்கு எழுதியது 2 முறை, SSC தேர்வு வருவதை அறிவதே சிரமம். Railway கேட்ட கேள்விகள் நான் படித்த பள்ளி புத்தகத்தில் இருந்தனவா தெரியவில்லை. Bank நாள் கணக்கில் கணிதம் மட்டுமே படித்து 1 அல்லது 2 மதிப்பெண்னில் BE-யிடம் பதவியை தாரைவார்த்தேன்.  கடைசியாய் நான் நேரில் பார்த்த அரசாங்க தேர்வ...

கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறு எங்கே? கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு. Kattapomman Life History

Image
கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயிறு எங்கே?  கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு. Kattapomman Life History  TNPSC GK https://youtu.be/dU-atjhrHNU TNPSC Center in Trichy TNPSC Group 1 / Group 2 / Group 4 Barathi IAS Academy Trichy IAS Academy in Trichy Barathi TNPSC Coaching Center Trichy www.tnpsctrichy.com