எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?

எத்தனை ஆறுகள் இமயமலையில் உருவாகிறது?


இமயமலையில் உருவாகும் ஆறுகள் மூன்று. அவை சிந்து, ககை & பிரம்மபுத்ரா. அதில் சிந்துவின் கிளை நதிகள் ஐந்து அவை ஜீலம், சினாப், ராவி, பியாஸ் & சட்லெஜ்.

Post a Comment

0 Comments