இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2011
மக்கள் தொகை : 121,01,93,422 (1.21 பில்லியன் & 1210 மில்லியன்)
ஆண்கள் : 62, 37, 24, 248 பேர்
பெண்கள் : 58, 64, 69, 174 பேர்
மக்கள் தொகை அடர்த்தி : 382 பேர் (ச.கி.மீ)
2001 மக்கள் தொகை : 1, 02, 87, 37, 436
10 ஆண்டு வளர்ச்சி விகிதம் : 17.64%
உலக மக்கள் தொகையில் இந்தியா: 17.5% (உலக பரப்பளவில் 2.4%)