TNPSC தேர்வாணையம் 2020 TNPSC தேர்வுப் பட்டியிலை வெளியிட்டுள்ளது. TNPSC Group 2 / TNPSC Group 2A வெளியாகும் என காத்திருந்த தேர்வு ஆர்வலர்கள் TNPSC Group 2 & Group 2A ஒருங்கினைத்து மே மாதம் தள்ளிப் போனது. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சிலர் புது தேர்வர்கள் தள்ளிப் போனதை படிக்கும் அவகாசமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். என் கண்ணோட்டத்தின் படி டிசம்பர் மாதம் மாணவர்களின் கணக்கெடுப்பின் படி வினாத்தாள் தயாரிக்க அவகாசமே தேர்வுத் தள்ளிப் போக காரணமாக இருக்கலாம்.
ஆனால் ஜனவரி TNPSC Group 1 வருகிறது. அதுக்கு தயார் ஆகலாமா?
Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO
www.tnpsctrichy.com
0 Comments