2019 அழகி பட்டம் வென்ற ஜமைக்கா நாட்டு அழகி டோனி ஆன் சிங்
உலக அழகி மற்றும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற இந்திய பெண்கள்
• மிஸ் வேர்ல்டு 1966 ரிட்டா ஃபெரியா
• மிஸ் வேர்ல்டு 1994 ஐஸ்வர்யா ராய்
• மிஸ் வேர்ல்டு 1997 டயானா ஹைடன்
• மிஸ் வேர்ல்டு 1999 யுக்தா முகி
• மிஸ் வேர்ல்டு 2000 பிரியங்கா சோப்ரா
• மிஸ் வேர்ல்டு 2017 மானுஷி ஷில்லார்
• மிஸ் யுனிவர்ஸ் 1994 சுஷ்மிதா சென்
• மிஸ் யுனிவர்ஸ் 2000 லாரா தத்தா
• மிஸ் எர்த் 2010 நிக்கோலே ஃபெரியா
Barathi TNPSC Coaching Center Trichy