இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலம் எது? நவம்பர்  2019

இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலம் நம்ம தமிழ்நாடு தான். 
தமிழ்நாட்டில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆகவும், அவற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,700 - ஆகவும் அதிகரிக்கவுள்ளன. 
நடப்பு நிகழ்வுகள் நவம்பர்  2019
Current Affairs November 2019

Barathi IAS Academy Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
TNPSC Group 1 / TNPSC Group 2 / TNPSC Group 4 & VAO
www.tnpsctrichy.com