Skip to main content

Posts

Showing posts from February, 2020

TNPSC Dove, TNPSC Group 1 / Group 2 / Group 4, TNPSC Center in Trichy, IAS Academy in Trichy, Barathi TNPSC Coaching Center Trichy, Barathi IAS Academy Trichy, www.tnpsctrichy.com, Barathi TNPSC Center Trichy

Barathi TNPSC Center Trichy TNPSC Dove TNPSC Group 1 / Group 2 / Group 4  TNPSC Center in Trichy IAS Academy in Trichy Barathi TNPSC Coaching Center Trichy Barathi IAS Academy Trichy www.tnpsctrichy.com

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!! Barathi TNPSC Center Trichy

Barathi TNPSC Center Trichy TNPSC Group 1 / Group 2 / Group 4  பொது அறிவு வினா விடைகள்!!! 📝 இந்திய விமான போக்குவரத்து நிறுவனம், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றை எப்போது ஒன்றாக இணைத்தது? - 2007 📝 உழவுத்தொழிலே மற்ற தொழில்களைவிட உயர்ந்தது என்று கூறியவர்? - வள்ளுவர்  📝 முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தியவர்? - காந்தியடிகள் 📝 தார்மீக மதிப்புகளைப் புறந்தள்ளும் பொருளாதாரம் உண்மையற்றது எனக் கூறியவர்? - காந்தியடிகள் 📝 இந்திய ரிசர்வ் வங்கியானது யாருடைய நூலான 'ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும் - அதன் தீர்வும்" என்பதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது? - அம்பேத்கர் 📝 'யங் இந்தியா" பத்திரிகையில் பணியாற்றியவர்? - J.C.குமரப்பா 📝 J.C.குமரப்பா அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை எப்போது தோற்றுவித்தார்? - 1935  📝 J.C.குமரப்பாவை பச்சை காந்தி என்று அழைத்தவர் யார்? - இராமச்சந்திர குஹா  📝 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்? - ஜவஹர்லால் நேரு 📝 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி? - அம்...

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!! *அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? பிப்ரவரி 28. *நாய்களே இல்லாத ஊர் எது? சிங்கப்பூர். *மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன? ஆன் ட் ரோ •போபியா. *எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? ஹீலியம். *உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது. *வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன? ஆறு மூலைகள். *சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன? சிரிக்க - 17 தசைகள் உம் - 43 தசைகள் *மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது? மூக்கு ரேகை. *கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி? வவ்வால். (வௌவால்) *ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்? 38 வகைகள். TNPSC Dove TNPSC Group 1 / Group 2 / Group 4 TNPSC Center in Trichy IAS Academy in Trichy Barathi TNPSC Coaching Center Trichy Barathi IAS Academy Trichy www.tnpsctrichy.com

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!! *ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன? வோலடைல். *தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது? கங்காரு எலி. *ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன? ஏழு. *பிறக்கும்போது குழந்தைகளுக்கு எத்தனை எலும்புகள் இருக்கும்? 330. *தாஜ்மஹால் எந்தவகை மார்பிளால் கட்டப்பட்டுள்ளது? மக்ரானா. *பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன? க்ரயோ பைட்ஸ் *டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்? வில்லியம் கோல்ப் *உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? நெதர்லாந்து. *கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன? பீச் கோம்பர். *நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன? ஆறு தசைகள். TNPSC Dove TNPSC Group 1 / Group 2 / Group 4 TNPSC Center in Trichy IAS Academy in Trichy Barathi TNPSC Coaching Center Trichy Barathi IAS Academy Trichy www.tnpsctrichy.com

அரசியல் அமைப்பு - பகுதிகள் & சரத்துகள் TNPSC Group 1 / Group 2 / Group 4

அரசியல் அமைப்பு - பகுதிகள் & சரத்துகள் *பகுதி III - அடிப்படை உரிமைகள்* *சமத்துவ உரிமை* Art 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் (சட்டத்தின் ஆட்சி) Art 15 - சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை. Art 16 - பொது வேலைய வாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை Art 17 - தீண்டாமை ஒழிப்பு. Art 18 - பட்டங்கள் ஒழிப்பு. *சுதந்திர உரிமை* Art 19 - பேச்சுச் சுதந்திரம் முதலியவை பற்றிய குறித்தசில உரிமைகளுக்குப் பாதுகாப்பு. Art 20 - குற்றச்செயல்களுக்கான குற்றத்தீர்ப்பு பொறுத்த பாதுகாப்பு. Art 21 - உயிருக்கும், உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு. Art 21அ - கல்வி கற்பதற்கான உரிமை. Art 22 - குறித்தசில நேர்வுகளில் கைதுசெய்தல், காவலில் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு. *சுரண்டலுக்கெதிரான உரிமை* Art 23 - மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை. Art 24 - தொழிற்சாலைகள் முதலியவற்றில் சிறார்களை வேலையமர்த்தம் செய்தலுக்குத் தடை. *சமயச்சுதந்திர உரிமை* Art 25 - மதச்சான்றுவழி ஒழுகுவதற்கான சுதந்திரம...

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC Group 1 / Group 2 / Group 4 பொது அறிவு வினா விடைகள்!!! 💥 நாடுகள் வளர்ந்த நாடுகள் என்றும், வளர்ச்சி குறைந்த நாடுகள் என்றும் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன? - தலா வருமானம் 💥 பொருளியல் மற்றும் வரலாற்று அறிஞரான று.று.ரோஸ்டோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அமெரிக்கா 💥 குறைவான மூலதன ஆக்கம் உற்பத்திக் குறைவுக்கு வழிவகுக்கிறது என்று கூறியவர்? - ராக்னர் நர்கஸ் 💥 பொருளாதார வளர்ச்சியை, மக்கள் தொகையின் தலா உற்பத்தியின் வளர்ச்சி என்று வரையறுத்தவர்? - ஆர்தர் லூயிஸ் 💥 1972-ல் மொத்த நாட்டு மகிழ்ச்சி என்ற தொடர், எந்த நாட்டின் மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது? - நேபாளம் 💥 உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களின் வரிசையில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது? - 7-வது 💥 கலப்புப் பொருளாதாரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வது? - இந்தியப் பொருளாதாரம் 💥 இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ------------- சதவீதம் வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. - 17 💥 இந்த...

வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய வினா விடைகள் - வரலாறு - சமூக அறிவியல்!!! TNPSC

வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய வினா விடைகள் - வரலாறு - சமூக அறிவியல்!!! TNPSC ✍ பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்? - ஜூன், 1948 ✍ 1946-ல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது? - ஜவஹர்லால் நேரு ✍ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்? - உஷா மேத்தா ✍ மகாத்மா காந்தியடிகளின் 'செய் அல்லது செத்துமடி" என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்? - வெள்ளையனே வெளியேறு இயக்கம் ✍ சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட ஆண்டு? - 1939 ✍ காந்தியடிகளைத் 'தேசத்தின் தந்தை" என்று அழைத்தவர்? - சுபாஷ் சந்திரபோஸ் ✍ ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார்? - சுபாஷ் சந்திரபோஸ் ✍ எந்த ஆண்டு காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்? - அக்டோபர் 1940 ✍ எந்த நாடு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறி வந்ததும், பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின? - ஜப்பான் ✍ வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு? - 1942 ✍ 1943 அக்டோபர் 21-ல் சுதந...

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல்

விலங்களின் அறிவியல் பெயர் பட்டியல் பொதுப்பெயர் - அறிவியல் பெயர் 1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus) 2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana) 3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius) 4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis) 5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus) 6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca) 7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus) 8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris) 9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus) 10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus) 11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla) 12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis) 13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus) 14)புலி - பாந்ரா டைகரிஸ் (panthera tigeris) 15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio) 16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas) 17)மான்(Sambar) - செர்வஸ் யுனிகலர் (cerv...

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம்

இந்திய ரயில்வே மண்டலம் & தலைமையிடம் TNPSC Dove TNPSC Group 1 / Group 2 / Group 4 Barathi TNPSC Coaching Center Trichy Barathi IAS Academy Trichy www.tnpsctrichy.com

மத்திய பட்ஜெட்-2020

*♦மத்திய பட்ஜெட்-2020 (முழுமையான விபரம்)* *📍1.பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றமே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.* *📍2. நாட்டின் பொருளாதார கட்டமைப்புகள் வலுவானதாகவே உள்ளன; சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். * *📍3. இந்தியாவின் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி முறை செயல் படுத்தப்பட்டுள்ளது.* *📍4. நேரடி மானியத் திட்டம் விவசாயிகளின் வருவாயை உயர்த்த உதவியுள்ளது; வேளாண் சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* *📍5. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.* *📍6. மார்ச் 2014ல் 52%ஆக இருந்த மத்திய அரசின் கடன் மார்ச் 2019ல் 48.7% ஆக குறைந்துள்ளது.* *📍7. விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு: சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கும் உதவி செய்யப்படும்.* *📍8. தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்தப்படும்.* *📍9. புதிய கல்விக் கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.* *📍10. ஆயுஷ்மான் திட்டத்தின்படி அரச...

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ?

ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்களின் பட்டியல் ? 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியலின் தந்தை? நியூட்டன் 4) வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் 5) கணிப்பொறியின் தந்தை? சார்லஸ் பேபேஜ் 6) தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் 7) விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில் 8) பொருளாதாரத்தின் தந்தை? ஆடம் ஸ்மித் 9) சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே 10) அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில் 11) அரசியல் தத்துவத்தின் தந்தை? பிளேட்டோ 12) மரபியலின் தந்தை? கிரிகர் கோகன் மெண்டல் 13) நவீன மரபியலின் தந்தை? T .H . மார்கன் 14) வகைப்பாட்டியலின் தந்தை? கார்ல் லின்னேயஸ் 15) மருத்துவத்தின் தந்தை? ஹிப்போகிறேட்டஸ் 16) ஹோமியோபதியின் தந்தை? சாமுவேல் ஹானிமன் 17) ஆயுர்வேதத்தின் தந்தை? தன்வந்திரி 18) சட்டத்துறையின் தந்தை? ஜெராமி பென்தம் 19) ஜியோமிதியின் தந்தை? யூக்லிட் 20) நோய் தடுப்பியலின் தந்தை? எட்வர்ட் ஜென்னர் 21) தொல் உயரியியலின் தந்தை? சார்லஸ் குவியர் 22) சுற்றுச் சூழலியலின் தந்தை? எர்னஸ்ட...