அரசியல் அமைப்பு - பகுதிகள் & சரத்துகள்
*பகுதி III - அடிப்படை உரிமைகள்*
*சமத்துவ உரிமை*
Art 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் (சட்டத்தின் ஆட்சி)
Art 15 - சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை.
Art 16 - பொது வேலைய வாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை
Art 17 - தீண்டாமை ஒழிப்பு.
Art 18 - பட்டங்கள் ஒழிப்பு.
Art 19 - பேச்சுச் சுதந்திரம் முதலியவை பற்றிய குறித்தசில உரிமைகளுக்குப் பாதுகாப்பு.
Art 20 - குற்றச்செயல்களுக்கான குற்றத்தீர்ப்பு பொறுத்த பாதுகாப்பு.
Art 21 - உயிருக்கும், உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு.
Art 21அ - கல்வி கற்பதற்கான உரிமை.
Art 22 - குறித்தசில நேர்வுகளில் கைதுசெய்தல், காவலில் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு.
*சுரண்டலுக்கெதிரான உரிமை*
Art 23 - மனிதரை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல் ஆகியவற்றிற்குத் தடை.
Art 24 - தொழிற்சாலைகள் முதலியவற்றில் சிறார்களை வேலையமர்த்தம் செய்தலுக்குத் தடை.
*சமயச்சுதந்திர உரிமை*
Art 25 - மதச்சான்றுவழி ஒழுகுவதற்கான சுதந்திரமும் சுதந்திரமாகச் சமயநெறி ஓம்புதலும் ஒழுகுதலும் ஒதிப்பரப்புதலும்.
Art 26 - சமயம் சார்ந்த பள்ளிகள் நிருவகிப்பதற்கான சுதந்திரம்.
Art 27 - குறிப்பிட்ட சமயம் எதனையும் வளர்ப்பதற்கான வரிகள் செலுத்துவது குறித்த சுதந்திரம்.
Art 28 - குறித்தசில கல்வி நிறுவனங்களில் சமயப் போதனை பயிலவருவது அல்லது சமய வழிபாட்டுக்கு வருகை தருவது குறித்த சுதந்திரம்.
*பண்பாட்டு கல்வி உரிமைகள்*
Art 29 - சிறுபான்மையினர் நலன்களுக்குப் பாதுகாப்பு.
Art 30 - கல்வி நிறுவனங்களை நிறுவவும் நிருவகிக்கவும் சிறுபான்மையினருக்குள்ள உரிமை.
Art 31- (நீக்கம் செய்யப்பட்டது) - சொத்துரிமை
*அரசியலமைப்பு தீர்வுபெறும் உரிமை*
Art 32 - இந்தப் பகுதியினால் வழங்கப்படும் உரிமைகளைச் செயலுறுத்துவதற்கான தீர்வழிகள். *அரசியலமைப்பு தீர்வுபெறும் உரிமை*
TNPSC Dove
TNPSC Group 1 / Group 2 / Group 4
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com
TNPSC Group 1 / Group 2 / Group 4
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com
0 Comments