Barathi TNPSC Center Trichy
TNPSC Group 1 / Group 2 / Group 4
TNPSC Group 1 / Group 2 / Group 4
2020 பிப்ரவரி - நடப்பு நிகழ்வுகள் வினா விடைகள்!!
1. ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?
மத்திய பிரதேசம் (MP)
2. ஜிஐசாட்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், எந்த நாட்டுடன் தொடர்புடையது?
இந்தியா
3. 2020-ல் உலகில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில், முதலிடம் வகிக்கும் நாடு எது?
அமெரிக்கா (USA)
4. 2020-ல் உலகில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
6-வது
5. சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மரியா ஷரபோவா, எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ரஷ்யா
6. உலகில் முதல் முதலாக ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் உயிரினம், எங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது?
இஸ்ரேல்
7. எந்த மாநில அரசு 'திருமதி கார்ட்" என்ற மொபைல் பயன்பாடு பொருட்களை, விநியோகம் செய்வதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
8. அடல் கிசான் - மஜ்தூர் கேண்டீனை (Atal Kisan - Majdoor Canteens) எந்த மாநில அரசு திறந்துள்ளது?
ஹரியானா
9. முதலமைச்சர் பயிற்சி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் யுவா உதயமிதா விகாஸ் அபியான் திட்டம் ஆகிய இரண்டும் எந்த மாநில அரசின் திட்டங்களாகும்?
உத்தரப் பிரதேசம் (UP)
10. முதல் முறையாக பல்கலைக்கழக இடையிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி எங்கு தொடங்கி வைத்தார்?
ஒடிசா
TNPSC Dove
TNPSC Group 1 / Group 2 / Group 4
TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy
www.tnpsctrichy.com
0 Comments