முகலாயர்கள் 11 ம் வகுப்பு (புதிய புத்தகம்)-TNPSC Center in Trichy-IAS Academy in Trichy-Barathi TNPSC Coaching Center Trichy-Barathi IAS Academy Trichy

முகலாயர்கள் 

11 ம் வகுப்பு (புதிய புத்தகம்)

🤴🤴🤴அக்பர்🤴🤴🤴

⚔⚔ இரண்டாம் பானிபட் போர்- 1556
அக்பர் vs ஹெமு
(ஷெர்ஷாவின் வழி வந்த ஆப்கானிய அரசர் அடில்ஷாவின் இந்து தளபதி)

⚔⚔ ஹால்டிகாட் போர் - 1576
அக்பர் vs ராணா பிரதாப் சிங்
(ராஜபுத்திர அரசான மேவாரின் மன்னர் ராணா உதய்சிங்கின் மகன் ராணா பிரதாப் சிங் சாகும் வரை முகலாயரை எதிர்த்தார்)

*அக்பர் உருவாக்கிய முறைபடுத்தப்பட்ட நிர்வாக முறை? 
👨‍💼👨‍💼மன்சப்தாரி முறை👨‍💼👨‍💼
(இது ஜாட் ,சவார் என இருவகைபட்டது
ஜாட்👮‍♀👮‍♀- ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 
சவார்🐴🐴 - குதிரைகளின் எண்ணிக்கை)

*முகலாயர்கள் காலத்தில் இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
🧕🧕ஷேக்சதா🧕🧕

*அக்பர் பரப்புரை செய்த தத்துவம் - 
🕊🕊சுல் இ குல்🕊🕊
(அனைவருக்கும் அமைதி)

*ராபி காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிரிடப்பட்ட பயிர் வகைகளை பற்றி குறிப்பிடும் நூல்?
📘📘அய்னி அக்பரி📘📘

*அக்பர் பிரகடனம் செய்த ஜப்தி முறையை அறிமுகம் செய்தவர்?
🤴🤴ராஜா தோடர்மால்🤴🤴

*விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களை கொண்ட அட்டவனை?
📋📋தஸ்தர்📋📋

💥💥வெடியுப்பை பயன்படுத்தி நீரை🌧🌧 குளிர்விக்கும் முறையை பரவலாக்கியவர்?
💥அக்பர்💥

🛳🛳🐪🐪கப்பலின் ஒட்டகம் எனப்படும் தொழில்நுட்பத்தை உலகிலேயே முதல்முறையாக கண்டறிந்தவர்?
💥அக்பர்💥
(ஒரு பெரிய படகின் மீது கப்பல் கட்டப்படும்.அப்படி கட்டும்போது கப்பலை கடலுக்குள் கொண்டு செல்வதை இத்தொழில்நுட்பம் எளிதாக்கியது)

TNPSC Center in Trichy
IAS Academy in Trichy
Barathi TNPSC Coaching Center Trichy
Barathi IAS Academy Trichy

Post a Comment

0 Comments