ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வனத் துறையில், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் வாட்ச்சர் பணிகளுக்கு1264 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு 2024 மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ஜூன் மாதத்தில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது.
Bharathi IAS Academy Trichy
Bharathi TNPSC Coaching Center Trichy
0 Comments